async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/>
ca-app-pub-5474065999861838~2351779441
ca-app-pub-5474065999861838/5543358688
fapytamilnetwork.blogspot.com: சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?
சுவையான பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
- பாசி பருப்பு - 01 கப்
- தண்ணீர் - 01 கப்
- ஜவ்வரிசி - 01 கப்
- வெல்லம் - 300g
- தேங்காய் பால் - 1 கப்
- ஏலக்காய்
- திராட்சை
- முந்திரி
செய்முறை:
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் இதை 1/2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
- ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுக்க வேண்டும்.
- பின் வேக வைத்த குக்கரில் உள்ள பருப்பின் மீது சர்க்கரை பாகு, சவ்வரிசி மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதி வரும்வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக நெய்யுடன் திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து வறுத்தெடுத்து, கொதிக்கும் பாயாசத்தில் சேர்த்தால் சுவையான பாசி பருப்பு பாயாசம் தயார்!
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog