async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com

இருமல் மற்றும் தொண்டை கமறல் எல்லாம் சரியாக இதை செய்யுங்கள்


குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அடிக்கடி வரும் இடைவிடாத இருமல், தொண்டை வலி, குளிர் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு அற்புதமான நாட்டு மருந்து! 


தேவையான பொருட்கள்:


- வெற்றிலை – 2 இலை 

- இஞ்சி – 1 அங்குல அளவு 

- சுக்கு – ½ டீஸ்பூன்

- மிளகு – 5 கற்கள்

- தண்ணீர் – 1 கப் (150 ml)


தயாரிக்கும் முறை:

1️⃣ வெற்றிலை, இஞ்சி, சுக்கு, மிளகு ஆகியவற்றை ஒன்றாக நன்றாக அரைக்கவும்.

2️⃣ அதை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

3️⃣ 5–7 நிமிடங்கள் கொதித்து வந்தவுடன் வடிகட்டி வைக்கவும்.


பயன்படுத்தும் முறை:


- பெரியவர்கள்: காலை, மாலை தலா 2 டேபிள் ஸ்பூன் (30 ml) அளவு குடிக்கவும்.

- குழந்தைகள் (5 வயதுக்கு மேல்): காலை, மாலை தலா 1 டீஸ்பூன் (5 ml) அளவு குடிக்கவும்.


இது:

இருமல், குளிர், தொண்டை வலியை விரைவாகக் குறைக்கும்.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

100% இயற்கையானது, பக்க விளைவுகள் எதுவும் இல்லை.


சனி, குளிர், இருமல் தொல்லைகளுக்கு சிறந்த நாட்டு மருந்து — “வெற்றிலை ஜூஸ்!” 


#HealthTips #TamilHealth #NaturalRemedy #HomeCure #ViralTamilPost #ColdCoughRelief #TamilMedicine #Wellness

Benefits of coconut flower


 தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை.... இதை சாப்பிட்டாலே போதும்...

தேங்காய் பூ

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

** நோய் எதிர்ப்பு சக்தி :

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்

** சக்தி தரும் :

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ரை பண்ணிப் பாருங்களேன்.

** ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது

** சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

** இதயம் :

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

** தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

** புற்று நோய் :

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

** உடல் எடை :

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.

** சிறு நீரகம் :

சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.

** முதுமை :

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

சளி மற்றும் இருமல் சிறந்த மருந்து


 

நெஞ்சு சளியை இளக்கி வெளியேற்ற இதுதான் பெஸ்ட்; சுக்கை விட 10 மடங்கு பவர் ஃபுல்: டாக்டர் ஜெய கல்பனா

நெஞ்சு சளியால் கடுமையாக அவதிப்படுபவர்களுக்கு சிற்றரத்தை எந்த அளவிற்கு பயன் தருகிறது என்றும், இதனை எப்படி மருந்தாக எடுத்துக் கொள்வது என்றும் மருத்துவர் ஜெய கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பெரும்பாலானோர் சளி மற்றும் இருமல் தொல்லையால அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மருந்து தயாரிப்பது எப்படி என மருத்துவர் ஜெய கல்பனா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் சுக்கு குறித்து பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், சிற்றரத்தை குறித்து பெரும்பாலானோருக்கு தெரியவில்லை என மருத்துவர் ஜெய கல்பனா தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்திய பொருள் சிற்றரத்தை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுக்கை விட 10 மடங்கு சிற்றரத்தை வீரியமாக வேலை பார்க்கும் என மருத்துவர் ஜெய கல்பனா கூறுகிறார். நெஞ்சு பகுதியில் இருக்கும் சளியை முற்றிலும் இளக்கி வெளியேற்ற சிற்றரத்தை பெரிதும் உதவி செய்வதாக அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் சிற்றரத்தையை விட வேறு ஒரு சிறந்த  மருந்து இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தேங்காய் துருவல், பனங்கற்கண்டு ஆகிய இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சுடுபடுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பனங்கற்கண்டு லேசாக இளகி விடும். இப்போது, இரண்டு அல்லது மூன்று சிட்டிகை சிற்றரத்தை பொடி, இரண்டு துளிகள் நெய் சேர்க்க வேண்டும். 

இந்த மருந்தை சூடாக தயாரித்து நெஞ்சு சளி, இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக கொடுக்க வேண்டும். இந்த மருந்து சளியை பெரிதும் கட்டுப்படுத்த உதவுவதாக மருத்துவர் ஜெய கல்பனா அறிவுறுத்துகிறார். எனவே, அதிகப்படியான சளியால் அவதிப்படுபவர்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சுவையான வேர்க்கடலை சட்னி


 

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கமலை – முக்கால் கப்

வர மிளகாய் – 2

புளி – சிறிதளவு

பூண்டுப் பல் – 4

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

வர மிளகாய், புளி இரண்டையும் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். வேர்கடலையை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, வரமிளகாய், புளி, உப்பு என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை சூடாக்கி, நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இதை சட்னியில் சேர்த்து கலந்துவிடவேண்டும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையான வேர்க்கடலை சட்னி தயார். இதை சாதத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும், நீங்களே விரும்பி சாப்பிடுவீர்கள். மேலும் வேர்க்கடலை உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியது என்பதால், இந்த சட்னியை நீங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். எனவே இதை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

 பால் கொழுக்கட்டை  செய்வது எப்படி:


தேவையான பொருள்கள்:




அரிசி - ஒரு கப்

வெல்லம் - 300 கிராம்

தேங்காய் துருவல் - ஒரு கப்

கல் உப்பு - அரை தேக்கரண்டி

தண்ணீர் - 5 கப்


செய்முறை:


வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அதனுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். கெட்டியாகவும் நைசாக அரைக்கவும். கிரைண்டரை கழுவி அரை கப் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கரைய விடவும். வெல்லம் கரைந்ததும் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.


அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை முறுக்கு பிழியும் அச்சியில் மூன்று கண் உள்ள அச்சியில் உரல் கொள்ளும் அளவு மாவை வைத்து அதை வெல்ல பாகில் சுற்றிலும் பிழிந்து விடவும். அதை போல எல்லா மாவையும் பிழிந்து விடவும்.


கிரைண்டரை கழுவி எடுத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து பொங்கி வரும் போது சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.


மாவை பிழிந்தவுடன் கரண்டியை வைத்து கிளறக் கூடாது. ஆனால் சிம்மில் வைத்த பின்னர் ஒரு முறை மெதுவாக கிளறி விடவும். 10 நிமிடம் கழித்து திக்கானதும் இறக்கி விடவும். விருப்பப்பட்டால் வாசனைக்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.


சுவையான பால் கொழுக்கட்டை தயார்.


Home made garam masala powder


 

மணமான, சுவையான கரம் மசாலா பொடியை வீட்டிலேயே செய்வது எப்படி?

பொதுவாக இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் ஆனதுதான் கரம் மசாலா. இது ஒரு மணம் கொண்ட இந்திய மசாலா கலவை என்று கூட சொல்லலாம். பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த மசாலா, ஒரு உயரிய,  சுவையை தருகிறது.

இந்திய உணவு அதன் சுவைகளுக்காக உலகப் புகழ்பெற்றது. அதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று நம் சமையலில் பயன்படுத்தப்படும் கரம் மசாலா. இந்த சுவையான மசாலா கலவை கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய உணவிலும் சேர்க்கப்படுகிறது. கரம் மசாலா மிக்ஸ் பொடியை வீட்டில் எப்படி செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

கரம் மசாலா என்றால் என்ன?

பொதுவாக இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் ஆனதுதான் கரம் மசாலா. இது ஒரு மணம் கொண்ட இந்திய மசாலா கலவை என்று கூட சொல்லலாம். பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த மசாலா, ஒரு உயரிய,  சுவையை தருகிறது. இந்த கரம் மசாலாவை ஸ்டூ, சூப்கள் மற்றும் கறிகளில் பயன்படுத்துவதால் அதன் சுவையை பல்மடங்கு மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி உலகளவில் இந்தியர்களிடையே மிகவும் பிடித்தமான மசாலாவாகவும் இருக்கிறது.

இந்த கரம் மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டில் கரம் மசாலா செய்வது எப்படி என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்:

  • ஒரு தடிமனான கடாயை எடுத்து ¾ கப் கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும். குறைந்த தீயில் அதை வறுக்கத் தொடங்குங்கள்.

  • மசாலா வாசனை வரத் தொடங்கும் வரை நன்றாக வறுக்கவும். பின்னர் அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • அடுத்து, ½ கப் சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி கருவேப்பிலை சேர்க்கவும். இவற்றை குறைந்த தீயில் தொடர்ந்து வறுக்கவும். வாசனை வந்ததும், தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    • மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மற்றும் காய்ந்த மிளகாய் 3 துண்டுகள் எடுத்து கெட்டியான பாத்திரத்தில் சேர்க்கவும். மிளகாய் வத்தல் மொறுமொறு வாசனை வரும் வரை வறுத்து, பின் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    • அடுத்து, நட்சத்திர சோம்பு ஐந்து துண்டுகள், 3-இன்ச் இலவங்கப்பட்டை, 2 துண்டுகள் ஜாதிபத்திரி, கருப்பு ஏலக்காய் 5 துண்டுகள், ஜாதிக்காய் 2 துண்டுகள், ஏலக்காய் 3 தேக்கரண்டி, கிராம்பு 1 தேக்கரண்டி, பெருஞ்சீரகம் 2 தேக்கரண்டி, மற்றும் வளைகுடா 5 துண்டுகள் பிரியாணி. இலைகள் ஆகியவற்றை சேர்க்கவும்.

      • மசாலாவை மணம் வரும் வரை நன்கு வறுக்கவும். ஆனால் அவை தீய்ந்து போகாமல் பார்த்துக்கொள்ளவும்

      • அனைத்து மசாலாப் பொருட்களையும் ஆறவைத்து, பின்னர் அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் சேர்த்து 1 டீஸ்பூன் இஞ்சி தூள் சேர்க்கவும்.

      • பின்னர் அனைத்தையும் ஒரு மசாலா மிக்ஸ் தூளில் கலக்கவும்.

      • அவ்வுளவுதான், வீட்டிலேயே தயார் செய்த கரம் மசாலா ரெடி! இவை கெட்டுப் போகாமல் இருக்க காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைக்கவும்.

Healthy food tips

 Here are some healthy food tips to help you maintain a balanced and nutritious diet:


Eat a Variety of Foods: 

Include a wide range of fruits, vegetables, whole grains, lean proteins, and healthy fats in your diet. Different foods provide different nutrients that your body needs.

Focus on Whole Foods: 

Choose whole, unprocessed foods whenever possible. These are usually more nutrient-dense and less likely to contain added sugars, unhealthy fats, and artificial ingredients.Limit Added Sugars and Refined Carbs: Reduce consumption of sugary drinks, sweets, and refined grains like white bread and pasta. Opt for whole grains like brown rice, quinoa, and whole wheat products.

Stay Hydrated: 

Drink plenty of water throughout the day. Sometimes thirst can be mistaken for hunger, leading to unnecessary snacking.Control Portion Sizes: Be mindful of portion sizes to avoid overeating. Use smaller plates and bowls to help regulate portions, and pay attention to your body's hunger and fullness cues.Eat Mindfully: Take your time to eat and enjoy your meals. Eating slowly can help you recognize when you’re full and prevent overeating.

Plan Your Meals: 

Plan your meals and snacks in advance to ensure you have healthy options available. This can help you avoid the temptation of unhealthy convenience foods.Include Protein in Every Meal: Protein helps keep you full and satisfied. Include lean proteins like chicken, fish, beans, lentils, and tofu in your meals.

Incorporate Healthy Fats: 

Healthy fats, such as those found in avocados, nuts, seeds, and olive oil, are important for overall health. Just be mindful of portion sizes as they are calorie-dense.

Limit Processed Foods:

 Processed foods often contain unhealthy additives, preservatives, and high levels of sodium. Try to cook more meals at home using fresh ingredients.

Snack Smartly: 

Choose healthy snacks like fruits, vegetables, nuts, yogurt, or whole-grain crackers to keep your energy levels stable throughout the day.

Read Nutrition Labels:

 Pay attention to nutrition labels to make informed choices about the foods you eat. Look for foods with lower levels of added sugars, sodium, and unhealthy fats.

By following these tips, you can build a healthier eating pattern that supports your overall well-being.

Health tips for cholesterol


 Health Tips: தினமும் காலை உணவைத் தவிர்த்து சில பழக்கங்களைச் செய்தால், அது உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்த அளவையும் சீராக வைத்திருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீண்ட நேரம் சிறப்பாக வைத்திருக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க என்னென்ன பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்

Health Tips: இன்றைய காலத்தில் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். இந்த இரண்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டும் கொடியவை. இந்தப் பிரச்னைகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

முதலில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். இது சத்தான காலை உணவாகவும் இருக்க வேண்டும், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்து, கொலஸ்ட்ரால் சமநிலையை பராமரிக்க உதவும்.



உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமானால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு கப் ஓட்ஸ் ஆரோக்கியமான பழத்துடன் கலக்கலாம். ஆய்வுகளின்படி, தினமும் 5-10 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து உட்கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 5 சதவீதம் வரை குறைக்கலாம்.


தினமும் காலை உணவைத் தவிர்த்து சில பழக்கங்களைச் செய்தால், அது உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் இரத்த அழுத்த அளவையும் சீராக வைத்திருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீண்ட நேரம் சிறப்பாக வைத்திருக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க என்னென்ன பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.


தினமும் நடக்கவும்

உடல் செயல்பாடு அவசியம். காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதும் ஆற்றல் இருக்கும். உங்கள் உடல் ஃபிட்டாக இருக்கும். உங்கள் கொலஸ்ட்ரால் அளவு சீரானது. நடைபயிற்சி என்பது காலையில் செய்யக்கூடிய சிறந்த மற்றும் எளிதான உடற்பயிற்சி. வாரத்தில் 3 நாட்கள் குறைந்தது 5 கிமீ நடந்தால், அடுத்த 2 நாட்களில் 30 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சி, 1 நாள் ஓய்வுடன், உடலில் 

உள்ள நல்ல கொழுப்பின் அளவை 5 சதவீதம் அதிகரிக்கலாம்.

பச்சை தேயிலை தேநீர்

பலருக்கு, அதிகாலையில் எழுந்ததும், சூடாக ஏதாவது குடிப்பது அவர்களின் நாளை நன்றாக உணர உதவும். காலையில் பால் மற்றும் காபி குடிப்பதற்கு பதிலாக, கிரீன் டீ குடிப்பது நல்லது. க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.


உடற்பயிற்சி

உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் எவ்வளவு கவனம் செலுத்தினாலும் மனம் தளர்வாக இருந்தால் எதுவும் பலன் தரும். மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொள்ள, தினமும் காலையில் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் அழுத்தம் அதிகரிக்கும் போது, ​​அது இரத்த நாளங்களை சேதப்படுத்தும். உங்களை நிதானமாக வைத்திருக்க தியானம் செய்வது கொலஸ்ட்ரால் அளவை 14 mg/dL வரை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தியானத்தில் ஈடுபடுங்கள்.


வால்நட்

கொட்டைகள் சிறந்த தின்பண்டங்கள். வால்நட் கொலஸ்ட்ரால் அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. தினமும் வால்நட் சாப்பிடுபவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் தினசரி காலை உணவில் வால்நட்ஸை சேர்த்துக்கொள்ளுங்கள்.

விதைகள்

விதைகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆளிவிதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம். இவை இரண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றன. காலை உணவில் ஆளி விதைகளை சேர்க்கலாம். ஒரு டீஸ்பூன் வறுத்த ஆளி விதைகளை மென்று சாப்பிடலாம். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும். மேலே சொன்னதை தினமும் காலையில் செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

Benefits of healthy nuts

 Crunchy, filling and extremely nutritious. Nuts are powerhouse with healthy fats, protein, and fibre. Research suggests that eating more nuts may support a healthy body weight and help reduce your risk of certain diseases. These are extremely healthy and help in the overall development and growth of a child.

From almonds, cashews to pistachios and macadamia nuts.There are a variety of nuts and one can consume on a daily basis. 

Listed below are the benefits of consuming nuts:




Powerhouse of nutrients: A variety of nutrients all mixed in one. Different types of nuts have different nutritional value but all benefit in sustaining a healthy

body. Nuts provide vitamins, magnesium, fibre & healthy fat to our body.

Dose of Antioxidants: Nuts contain a group of eight antioxidants compounds. Antioxidants, including the polyphenols in nuts, can combat oxidative stress by neutralising free radicals — unstable molecules that may cause cell damage and increase disease risk.

Good for your Gut: Nuts such as almonds are regarded as a companion for your gut. These are very fibrous, richest in Vitamin E and full of antioxidants. Almonds are high in magnesium and help boost your body's immunity and improve cellular communication.

 Help in controlling diabetes: First off, nuts  are low in carbs and don’t raise blood sugar levels much. Thus, substituting nuts for higher-carb foods should lead to reduced blood sugar levels. For people with type 2 diabetes and metabolic syndrome it's great to include nuts in their diet.

Boost your brain: Some say cashews help in boosting our brain. Cashews are particularly rich in iron and zinc. Iron helps deliver oxygen to all of your cells, which can prevent anaemia, and zinc is critical to immune health and healthy vision. They also act as a good source of magnesium which acts as a memory booster.

Improve cholesterol: Nuts also play an important role in regulating cholesterol. Scientists have found a direct correlation between eating nuts at least a few times per week and the reduction of LDL cholesterol and triglyceride levels in the body. Improved levels of cholesterol means lesser risk of heart disease.

Delicious and widely available: There are many types of nuts available in the market these days that accessibility won't be an issue. Nuts can be enjoyed whole, as nut butters, chopped up on food or on their own. They're the healthiest raw or toasted.

Eating nuts on a regular basis may improve your health by reducing diabetes and heart disease risk, as well as cholesterol and triglyceride levels. Nuts in moderations can do wonders to your body and must be included in your daily diet.

Easy potato snacks ideas:

 


  1. Baked Potato Wedges:

  2. Cut potatoes into wedges, toss them with olive oil, salt, pepper, and any desired herbs or spices (like paprika or garlic powder), then bake them in the oven until crispy.


  3. Potato Chips:

  4. Slice potatoes thinly using a mandoline or sharp knife, toss them in olive oil, sprinkle with salt, and bake in the oven until crispy. You can also fry them in oil if you prefer.


  5. Loaded Potato Skins:

  6. Cut baked potatoes in half, scoop out some of the flesh, brush the skins with oil, bake until crispy, then fill with toppings like cheese, bacon, green onions, and sour cream.

  7. Mashed Potato Balls:

  8. Roll leftover mashed potatoes into balls, coat them in breadcrumbs, and fry or bake until golden brown and crispy on the outside.


  9. Potato Croquettes:

  10. Mix mashed potatoes with chopped herbs, cheese, and seasoning, shape into small cylinders or balls, coat in breadcrumbs, and fry until golden brown.


  11. Potato Pancakes:

  12. Grate potatoes, mix with beaten egg, flour, salt, and pepper, then fry spoonfuls of the mixture in a pan until golden brown on both sides.


  13. Potato Salad:

  14. Make a simple potato salad by boiling potatoes until tender, then mixing them with mayo, mustard, chopped onions, celery, and any other desired ingredients like pickles or hard-boiled eggs.


  15. Potato Bruschetta:

  16. Slice boiled potatoes and toast slices of bread, then top the bread with the potatoes, along with toppings like diced tomatoes, basil, olive oil, and balsamic vinegar.

How to make tasty and healthy CORIANDER PULAO

 

    CORIANDER PULAO



  • Coriander pulao is basically a South Indian dish with bursting flavours. With a generous amount of veggies, it is healthy too. And the herbs make it exceptionally fragrant. This easy to make dish can be the perfect lunch or dinner when you are busy and want a quick one pot meal.

  • Ingredients :

  • For Masala Paste:

  • 1).½ onion (cubed) 2) 8 cloves 3) ½ tsp pepper 4) 1 inch cinnamon 5) 2 green chilli (or as per taste) 6) A bunch of coriander
  • Other ingredients

  • 1) 1 tbsp clarified butter or ghee. 2) 1 bayleaf. 3) 10-12 cashew (whole). 4) ½ onion (thinly sliced). 5) ½ tsp garlic paste 6) ½ tsp ginger paste. 7) ½ tomato (finely chopped). 8) 1 cup chopped veggies (carrots ,beans, capsicum). 9) 2 tbsp peas. 10) 3 cups cooked rice. 11) Salt as per taste.

  • 1) To begin, in a small blender take cubed onion, 8 cloves, ½ tsp pepper, 1 inch cinnamon, 2 green chilli and handful coriander leaves. Blend to smooth paste adding 2 tbsp of water or as required Keep aside.

  • 2) In a kadai, heat 1 tbsp ghee and lightly fry 1 bay leaf and whole cashew.

  • 3) Add sliced onion and sauté followed by ginger and garlic paste till the raw smell disappears.

  • 4) Now add tomato and sauté till the tomatoes turn soft.
  • 5) Add the veggies and sauté for a minute.

  • 6) Add in the masala paste along with salt as per taste and mix well.

  • 7) Cover and cook till vegetables are completely cooked.

  • 8) Now add in 3 cups of cooked rice and mix gently. Be careful not to break the rice.

  • 9) Cover and simmer for 5 minutes so that the rice absorbs the masala.

  • 10) Finally, serve Coriander Pulao with Raita or dish of your choice.

Coconut water Nannari sarbath

 Ingredients :

Nannari sarbath 

Coconut water 

Coconut pulp cut into pieces

Ice cubes 

Method of making :

Take one bowl and pour two glass of coconut

 water and add 4 tablespoon of nannari sarbath

 and add coconut pieces and put ice cubes in the

 sarbath  and serve chill it is very healthy drinks.

You prepared this sarbath for iftar in ramzan 

Soda nannari sarbath

 Ingredients :



Soda -1bottle 
One long glass 
Nannari sarbath
Lemon 
Ice cubes

Method of making :

Take one glass pour 1/4 glass of Nannari essence 
and 1/2 lemon juice  and pour 1bottle soda (don't add water only soda)stir well put ice cubes  and serve in summer it is very useful drink for our body. Please all of you try this recipe and comment me.