புதிய இரத்தம் உருவாக: பீட்ரூட் கிழங்கு சாப்பிடலாம்.
இரத்தம் உறைதலை குணமாக்க: நம் உடலின் உள்ளே ஓரிடத்தில் இரத்தம் உறைந்து நின்றுவிட்டால் நெல்லிக்காய் சாப்பிட்டு வரவும்.
இரத்த கொதிப்பு: அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டுவர குணமாகும்.
இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
இரத்தம் விருத்தியாக: செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து விருத்தியாகும்.
இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க: அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க: கரும்செம்பை இலை சாறு 10 மி.லி. சாப்பிட்டு வரலாம்.
இரத்தத்தை சுத்தமடைய: திராட்சை பழம் சுரத்தை தணித்து மலச்சிக்கலைப் போக்கி இரத்தம் சுத்தமாகும்.
இரத்தம் தூய்மையாகி உடல் வலுப்பெற: ஏழைகளிம் ஆப்பிள் என்று சொல்லப்படும் தக்காளி பழம் உண்டு வரலாம். வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும்.
இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க: இலந்தைப்பழம் சாப்பிட்டு வரலாம். பசியைத் தூண்டும்.
இரத்தம் சுத்தமாக: குங்குமப்பூவை தினசரி 1 சிட்டிகை தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
இரத்த அழுத்தம் சீர்பட: ஒரு டம்ளர் மோரில் எலும்பிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம்.
இரத்தம் விருத்தியாக: நாவல் பழம் தினமும் சாப்பிட்டலாம்.
இரத்தம் சுத்தமாக: துளசி துண்டு இலைகளுடன் அல்லது எலுபிச்சை இலை காம்புடன் ஊறவைத்து அந்த நீரை 30 நாட்கள் காலையில் பருகி வரலாம்.
இரத்தம் பெருக: வாழக்காய் சமைத்து உண்ணலாம். அதிகம் உண்டால் வாயுதொந்தரவு ஏற்படும்.
No comments:
Post a Comment
Thank you for reading our articles follow my blog