async='async' nonce='t6bwn6hUjD3gY64Df1e_cQ' src='https://fundingchoicesmessages.google.com/i/pub-6607909196454087?ers=1'/> ca-app-pub-5474065999861838~2351779441 ca-app-pub-5474065999861838/5543358688 fapytamilnetwork.blogspot.com: How to make healthy and tasty idly podi

How to make healthy and tasty idly podi

 


இனிமேல் இப்படி இட்லி பொடி செய்து சாப்பிடுங்க! 10 இட்லி கூட பத்தாது


தேவையான பொருட்கள்

  • கடலை பருப்பு - 02 தே. கரண்டி
  • எண்ணெய் - 01 தே. கரண்டி
  • உளுந்து - 04 தே. கரண்டி
  • மல்லி - 02 தே. கரண்டி
  • பூண்டு
  • பெருங்காயம்
  • காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை
  • புளி
  • தேங்காய்
  • உப்பு  

செய்முறை,

  1. முதலில் கடலை பருப்பு, உளுந்து, மல்லி, பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி மற்றும் தேங்காய் அனைத்தையும் வேறு வேறாக வறுத்து எடுக்க வேண்டும்.
  2. வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
  3. பொடியை மிக்ஸி ஜாரில்அரைக்க வேண்டும்.
  4. அரைக்கும் பொழுது மிக்ஸி ஜாரில் ஈரம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.  

No comments:

Post a Comment

Thank you for reading our articles follow my blog